ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதி தலைவர் எப்.எம்.பைரூஸ் போரத்தின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உத்தியோகபூர்வ வியஜமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி அவர் நாடு திரும்பும் வரை முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் தலைவராக எப்.எம்.பைரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ் ஊடகவியலாளர் இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment