வர்த்தகர் ஒருவரிடம் இருந்து தங்கத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மீகெட்டுவத்தே சுமித்த தேரரின் கணனியில் ஆபாச படங்களும், புகைப்படங்களும் இருந்ததை பார்த்த பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
சந்தேக நபரான தேரரின் கணனியை சோதனையிட்ட போது அதில் 832 ஆபாச படங்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளன.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி தொழிற்நுட்ப பிரிவுக்கு தேரரின் கணனி அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போதே இது தெரியவந்ததக பொலிஸார் கூறினர்.
எவ்வாறாயினும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுமித்த தேரர் ஏற்கனவே பிணையில் விடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment