சம்மாந்துறை அரசியலில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக பொறியியலாளர் யு.கே. நாபீர் களமிறக்கப்படலாம் என்ற செய்தி அம்பாரை மாவட்டம் முழுவதும் பரவலாக பேசப்படுகின்றது.
மக்கள் பணியில் நேர்மையோடு செயற்படுகின்ற நாபீர் அரசியலில் குதிக்க வேண்டும் என மக்கள் பெரிதும் விரும்புவதாகக் கதைக்கப்படுகின்றது.
சம்மாந்துறை அரசியலில் புதிய அரசியல் தலைமை ஒன்றின் அவசியம் உணரப்பட்டுள்ளதால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் செயற்படுகின்ற நாபீர்தான் பொறுத்தம் என சம்மாந்துறை மக்கள் தீர்மானித்து அவரை தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மக்களின் கருத்துக்களையும், உணர்வுகளையும் அறிந்துதான் அரசியல் தீர்மாணம் மேற்கொள்ளப்படும் என பொறியியலாளர் நாபீர் களம் பெஸ்டிடம் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment