ஏ.ஜி.ஏ.கபூர்-
அண்மையில் வபாத்தான அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காணி அதிகாரியும், உள்ளுராட்சி; மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா (எம்.பி) அவர்களின் இணைப்புச் , சமுக சேவையாளருமான தேச கீர்த்தி, கலாபூஷணம் ஏ.பி.தாவூத் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் பிரிவையொட்டி அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் நெஞ்சில் நிலைத்திருக்கும் தாவூத் சேரின் நினைவலைகள் என்ற தலைப்பில் கடந்த 07.02.2014ம் திகதி அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் ஈழமதி ஜப்பார் அவர்களின் வரிகளில் வெளியிட்ட கவிதைச் சரம்.
0 comments :
Post a Comment