அப்துல் அஸீஸ்-
அக்கரைப்பற்றை சேர்ந்த சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவரும்,உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இனைப்புசெயலாளராக நேற்று வியாழக்கிழமை முதல் நியமனம் செயப்பட்டுளார் .
பல அரச சார்பற்ற அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்தவரும், இதுவரை தேசிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணிபுரிந்தவருமான எம்.எம்.பஹீஜ் இன்று முதல் அமைச்சர் அதாவுல்லாவின் இனைப்புசெயலாலரக நியமனம் செயப்பட்டுள்ளதாக கட்சி உயர் பீடம் அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment