அன்வரின் நிதியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒலி பெருக்கித் தொகுதிகள் கையளித்தல்



மா
காண சபை உறுப்பினர் ஆர.எம்.அன்வரின் 2013ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள முஹம்மதியா ரேஞ்சர்ஸ் ஜூனைடட் ஹைலண்ட் போன்ற விளையாட்டு கழகங்களுக்கு ரூபா 15000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் றவ்ளதுல் ஜன்னா பள்ளிவாயலுக்க ரூபா 35000 பெறுமதியான ஒலி பெருக்கி தொகுதிகளும் அதே போன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற இருவருக்கு ரூபா 15000 வீதம் வாழ்வாதார காசோலையும் நேற்று 10.02.2014 ம் திகதி மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் விளையாடடு கழக உறுப்பினர்கள் பள்ளிவாயல் தலைவர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :