எம்.பைஷல் இஸ்மாயில்,
நஸீப் முஹம்மட்-
அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்துக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் இணைப்புச் செயலாளரும், பிரபல சமுக சேவையாளரும் அதிபருமான எம்.ஐ.எம்.றியாஸ் ஒரு தொகுதி விளையாட்டுப் பொருட்களை நேற்று (11) காலை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் இடம்பெற்றபோது அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு லக்கி விளையாட்டுக்கழக வீரர்களிடம் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ், லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

0 comments :
Post a Comment