அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜுனியர் கல்லூரியில் ஆக்கத்திறன் கண்காட்சி

ஏ.ஜி.ஏ.கபூர்,
எம்.பைஷல் இஸ்மாயில்-


ட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பயிலுனர்களாக அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜுனியர் கல்லூரியில் பயிற்சி பெற்று வருகின்ற பயிற்சி ஆசிரியைகளால் தரம் -01, 02 மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களின் எமது வீடு என்ற தொனிப் பொருளிலான ஆக்கத்திறன் கண்காட்சி அஸ்-ஸிறாஜ் ஜுனியர் கல்லூரியில் நேற்று (11.02.2014) கல்லூரி அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் நடைபெற்றது.



இக் கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமீர் கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.



இக் கண்காட்சிக்கு பெற்றோர்கள் பாரிய பங்களிப்பைச் செந்து பிள்ளைகளின் ஆக்கத்திரனுக்கும் ஊக்கமளித்து தாம் வாழும் வீட்டுச் சுற்றாடலில் இலகுவாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஒரு கிராமத்தை எவ்வாறு அமைப்பது தொடர்பிலும் ஊக்கமளிக்கப்பட்டிருந்தமையும் விஷேட அம்சமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :