நிலாவெளிச்சத்தில் இம்போட்மிரர் குழுமத்தின் இராபோஷணமும் ஒன்று கூடலும்

திர்வரும் 14ஆம் திகதி மாலை 7 மணிக்கு இம்போட்மிரர் நிருவாகத்தினரின் ஒன்று கூடலும் இராப்போஷனமும் ஒலுவில் துறைமுகத்திற்கு முன்னாள் உள்ள இம்போட்மிரர் வளாகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு இம்போட்மிரர் பணிப்பாளர் நாயகம் சுலைமான் எல் முனாஸ் தலைமையில் இணையத்தளத்தின் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள், இம்போட் வானொலியின் அறிவிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக அரசியல் முக்கியஷ்தர்கள் சிரேஷ்ட அறிவிப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு இரவு 12 மணிவரை இடம்பெற உள்ளதாகவும் பிரபல பாடகர்களும் கலந்து நிகழ்வை சிறப்பிக்க இருப்பதுடன் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்களும் பிரபல்யமான மூன்று செய்திகளுக்கு அதனை அனுப்பிய செய்தியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட உள்ளதாக இணையத்தின் முகாமையாளர் எம் பைஷல் இஸ்மாயில் ஊடகங்களுத்தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு: முகாமையாளர் பைஷல் இஸ்மாயில், செய்தி ஆசிரியர்களான சப்னி அஹமட், நசீப் முகம்மட் ஆகியோரை தொடர்பு கொள்ளவும். 0756491002
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :