“இலங்கையில் முஸ்லிம்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும்,இலங்கை முஸ்லிம் நாடாகிவிடும் என்ற பொய் பிரசாரங்களை எதிர்த்து பேச யாரும் முன் வராத போது இலங்கையின் முதல் பிரஜையும் உயிர் வாழும் ஒரே ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் பேச முன்வந்தேன்-
இனங்களுக்கிடையில் இனக்கப்பாட்டை ஏற்படுத்தும் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாற நாயக்க குமாரதுக்க”
இக் கருத்து மூலம் பல உண்மைகளை எம்மால் விளங்கி கொள்ள முடியும்.
இதன் மூலம் நாம் விளங்கி கொள்ள வேண்டிய ஒர் உண்மை தான்
“இலங்கை இஸ்லாமிய நாடாகிவிடுமோ” என்று பௌத்தர்கள் அஞ்சுகின்றனர்.
இவர்களின் அச்சத்தின் விளைவே இன்று பௌத்தர்கள் முஸ்லிம்களின் மீது இனக் குரோத செயற்பாடுகள் மேற்கொள்ள காரணம் என்பதும் ஓர் வெளிப்படை உண்மை என்பதை எம்மால் விளங்கி கொள்ள முடியும்.
0 comments :
Post a Comment