அரசாங்கத்தின் சலுகையை அனுபவித்து அரசாங்கத்தை SLMC விமர்சிக்கின்றது - பைசர் முஸ்தபா



ரசாங்கத்தின் சலுகைகளை அனுபவிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தையே விமர்சிப்பதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச வாகனங்களில், அரசாங்கம் வழங்கிய பாதுகாப்புடன் சென்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை குறைகூறிவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் கொழும்பில் இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் காலத்தில் புத்திசாதுர்யமிக்க முஸ்லிம் மக்களுடன் விளையாடுவதற்கு முற்பட வேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா முஸ்லிம் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :