குமார் சங்கக்கார தனது 36வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்

லங்கை அணி வீரர் குமார் சங்கக்கார தனது 36வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.  இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. 

இதில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 575 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் முதலாவது இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :