இக்பால் அலி-
சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் நோன்பு கால விசேட உலருணவு வழங்கும் நிகழ்வு குருநாகல் மாவட்டத்திலுள்;ள எலபடகம மற்றும் எத்துன்கஹகொட்டுவ ஆகிய பிரதேசங்களில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு இன்று 30-06-2014 வழங்கி வைக்கப்பட்டது.
அதன் போது சவூதி நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி அப்துல்லா பா ஜாபீர் ,சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ;nஷய்க் ஜே. எம். இம்ரான், மற்றும் இவ்வமைப்பின் அதிகாரி அஷ்ஷய்க் எம். ஐ. உவைஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment