அளுத்கம தர்காநகரில் பெளத்த மதகுருவொருவரின் சாரதி தாக்கப்பட்டதுமாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞரை விடுவிக்கக் கோரி, பிரதேசவாசிகள் அளுத்கம பொலிஸ் நிலையத்தைச்
சுற்றிஆர்ப்பாட்டமென்றை முன்னெடுத்துள்ளனர் என அறிய முடிகிறது .
தாக்குதலில் ஈட்பட்டதாக சந்தேகிக்கப் படும் நபர் தலைமறைவாகயிருந்த நேரம் பொலிஸார் அவரது சகோதரரைக் கைது செய்ததிலேயே இந்த ஆர்ப்பாட்டம் தூண்டப்பட்டுள்ளது . தற்போது தேடப்பட்டுவந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அளுத்கம காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், வாகன சாரதிகள் மாற்று வழிகளைக் கையாளும்படி கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment