ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் ஏற்பாட்டில் துபாய் நாட்டு தனவந்தர் அஷ் ஷெய்ஹ் அலி ராஷித் யமாஹி அவர்களின் நிதி உதவியில் வாகரை காரமுனை பகுதி மீள்குடியேற்ற மக்களுக்கான ராமழானுக்கான உளர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் ஜம்மியத்துல் ஹைரிய்யாவின் தலைவர் அஷ் ஷெய்ஹ் முனீர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் ஏற்பாட்டில் மீள்குடியேற்ற மக்களுக்கான உலர் உணவு
ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் ஏற்பாட்டில் துபாய் நாட்டு தனவந்தர் அஷ் ஷெய்ஹ் அலி ராஷித் யமாஹி அவர்களின் நிதி உதவியில் வாகரை காரமுனை பகுதி மீள்குடியேற்ற மக்களுக்கான ராமழானுக்கான உளர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் ஜம்மியத்துல் ஹைரிய்யாவின் தலைவர் அஷ் ஷெய்ஹ் முனீர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment