தூள், சிவகாசி போன்ற படங்களில் வில்லியாக நடித்திருந்த தெலுங்கானா சகுந்தலா தனது 63வயதில் இன்று ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.
இவர் தூளில் சொர்ணாக்கா என்னும் வேடத்தில் நடித்து, இப்போது கூட யாராவது பெண் அராஜகம் பண்ணினால் சொர்ணாக்கா டைப்புடா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வில்லித்தனத்தை சிறப்பாக காட்டி நடித்திருப்பார்.
இவர் மரணத்தால் சினிமா உலகம் ஒரு அருமையான வில்லியை இழந்துவிட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment