சிவில் பிரஜைகள் அமைப்புடன் அமெரிக்க ராஜாங்க திணைக்கள பிரதிநிதிகள் சந்திப்பு

 
சீரெப்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லின சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமய நல்லிணக்க செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு கல்லடி மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பின் காரியாலத்தில் இடம்பெற்றது. 

இதில் வொஷிங்க்டன் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகளான லோரா, சுசானா உள்ளிட பிரதிநிதிகளும், மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வீ. கமலதாஸ், உபதலைவர் ஜுனைட் நளீமி மாவட்ட இணைப்பாளர் தேவ அதிரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :