ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா?

அஸ்ரப் ஏ சமத்-

ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா என்ற தீர்மாணம் 15ஆம் திகதி பேராளர் மாநாட்டில் தீர்மாணிப்போம்.

என கட்சியின் செயலாளர் எம்.ரீ. ஹசன் அலி வழங்கிய செய்தி நேற்றைய லங்காதீப சிங்களப் பத்திரிகையில் முதல்பக்கத்தில் பிரதான தலைப்புச் செய்தியில் வெளியிடப்பட்டிருந்தது.

அனல் அரச ஊடகங்களின் செய்திக்குப் பொறுப்பாக உள்ள பணிப்பாளர்கள் ஊடகவியலாளர்களை அழைத்து உடன் முஸ்லீம் காங்கிரஸ் முக்கியத்தர்களை தொடர்பு கொண்டு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் நிலைப்பாடு பற்றி உடனுக்குடன் செய்திகளை அனுப்புங்கள். அத்துடன் அலட்டாக இருக்கும் படியும் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :