விமானத்தின் மூலம் பறந்து வந்த கால் பந்துகள்


பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் பிரேசில் 
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பந்துகள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த உலக கிண்ணப் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துக்கு பிரசுகா என்ற பெயரை ரசிகர்கள் சூட்டி 
பிரசுகா என்பது பிரேசில் மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பந்தின் வடிவம் முப்பரிமாண முறையில் கம்ப்யூட்டர் மூலம் 
பந்தின் வடிவம், எடை, அழுத்தம் ஆகியவை மழை பெய்தால் கூட மாறாது, இதை 2½ ஆண்டுகளாக வடிவமைத்துள்ளனர்.

பல வண்ணங்களில் மிளிரும் 69 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த பந்தின் எடை 437 
மேலும், பந்தின் தரத்தை 10 நாடுகளை சேர்ந்த 300 வீரர்களிடம் விளையாட கொடுத்து சோதித்து இறுதி செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :