முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் இருந்து உடனடியாக வெளியேறவேண்டும் -வீடியோ

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் இருந்து உடனடியாக வெளியேறவேண்டும் ஆயிரம் பொலிசார் பார்த்திருக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப் படுகிறது . (Video)

கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகளை உடைத்து கொண்டு வருகிறார்கள் இப்போதுதான் நீதியமைச்சர் பிரேரணை முன்வைக்கிறார் என மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :