ஓடிக்கொண்டிருந்த டிரக்கில் இருந்து குதித்து ஓடிய பன்றி- படங்கள்

ரபரப்பான தென்அமெரிக்க விதியொன்றில் டிரக் வண்டி ஒன்று பன்றிகளை அடைத்துக் கொண்டு சென்றுள்ளது. வண்டிக்குள் இருந்து பன்றிகளில் ஒன்று திடீரென அடைப்புக்குள் இருந்து குதித்து வீதியில் ஓடியுள்ளது. டிரக் வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்து ஒருவர் இந்த காட்சியை வீடியோவில் பதிவாக்கி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சியை கிட்டத்தட்ட 60,000 பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளதாக அறியப்படுகின்றது.
கசாப்பு கடையில் இறைச்சியாக தொங்கவேண்டிய பன்றியின் சாகசம் புல்லரிக்க செய்துள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமூக இணையத்தளங்களான முகப்புத்தகம், ருவிட்டர் போன்றனவற்றில் இக்காட்சி பகிரப்படுகின்றது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :