பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச இரகசியங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தமைக்காக விசாரணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக போதுமான தகவல்கள் உள்ளதாகவும்,நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதாகவும் அவர் குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment