எம்.ஜே.எம்.சஜீத்-
சமூக சேவைகள் அமைப்பின் கீழ் செயல்படுகின்ற தேசிய உளவளத்துனை மையத்தின் ஏற்பாட்டில் உளவிஞ்ஞான உளவளத்துனையிணை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதற்காக சமூதாய மட்ட தலைவர்களை விழிப்புணர்வூட்டுகின்ற வேலைத்திட்டத்திற்கான செயலமர்வு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவளத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.மனுஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் செயல்பட்டு வரும் சமூக சேவை பிரதிநிதிகலும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment