ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷவை அரசியலுக்குள் இழுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல் கட்டமாக கோட்டை தொகுதி அமைப்பாளரான ரோஹிதபோகொல்லாகமயை நீக்கிவிட்டு அதற்கும் பதிலாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்படள்ளதாகவும் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வேளை தேசியப்பட்டியல் எம்.பியாக அவரை நியமிப்பது தொடர்பாகவும் அரச உயர் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
ஆளும் கட்சிக்கு பிண்ணடைவாகவுள்ள கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment