Sri Lanka’s High Commissioner in Singapore, Mrs. Ferial Ismail Ashraff has apologized to Ven. Battaramulle Seelaratana thera, the leader of the Janasetha Peramuna for the "inconvenience caused when he visited the mission".
The prelate complained that, even after he was kept waiting for half an hour, the First Secretary of the mission did not meet him. He had wanted to personally hand over a letter to the High Commission regarding a Buddhist religious ceremony.
Mrs. Ashraff says in her letter to the monk: "Most Ven. Thero, I was shocked to read the news article in ‘The Sunday Island’ titled "Buddhist religious dignitary cold shouldered at Sri Lankan mission in Singapore" published on 15th June 2014.
"It is with a heavy heart that I send this apology to you, Sir, for the inconvenience that had been caused at our mission in Singapore. I am sorry that I was not in the mission when you arrived, and hence was unaware of your arrival.
"I have already held an inquiry and taken necessary action. The staff have also been spoken to. I must also admit, Sir, that such a situation has never arisen at our mission before and we have always honoured with great respect the Buddhist clergy especially of our country.
"Please accept my very humble apologies and I can assure you that such an incident will not recur."
சிங்கப்பூருக்கான இலங்கை உயர் ஸ்தானிகரான முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், ஜனசெத பெரமுன கட்சியின் தலைவரான பத்தரமுல்ல சிலரத்ன தேரரிடம் மன்னிப்புக் கோரியுள்ள செய்தி ஒன்று தெ ஐலேன்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு பத்தரமுல்ல சிலரத்ன தேரர் விஜயம் மேற்கொண்ட போது ஏற்பட்ட அசௌகரியத்திற்காகவே சிங்கப்பூருக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பௌத்த சமய நிகழ்விற்கான கடிதமொன்றை சிங்கப்பூருக்கான இலங்கை உயர் ஸ்தானிகரிற்கு நேரடியாக கையளிப்பதற்காக தேரர் உயர் ஸ்தானிகராலயத்திற்கு கடந்த ஜுன் 5ஆம் திகதி சென்றுள்ளார்.
இதன்போது, சுமார் அரை மணித்தியாலயங்கள் அவர் உயர் ஸ்தானிகராலயத்தில் காக்கவைக்கப்பட்டுள்ளார். எனினும் உயர் ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் கூட தேரரை இதன்போது சந்திக்கவில்லை.
இது மன்னிப்பு தொடர்பாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவரான பத்தரமுல்ல சிலரத்ன தேரரிற்கு உயர் ஸ்தானிகரும் பேரியல் அஷ்ரப் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment