ரசிகர்களுக்கு பிரியாணி கொடுக்கும் விஜய்


ன் தலைவரின் பிறந்த நாள் வருகின்றது என்று 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்துள்ளனர்.அதே போல் தனது வளர்ச்சியில் ரசிகர்களின் பங்களிப்பு உள்ளது என்பதை கருதும் விஜய், தவறாமல் மாதத்தில் ஒரு நாளாவது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்வார்.

அதிலும் சமீப காலமாக விஜய் இலவச திருமணம் நடத்தி வைப்பது, படிப்புக்கு உதவி செய்வது, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்குவது போன்ற சமூக தொண்டுகளையும் செய்து வருகிறார். அதோடு தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், சென்னையில் ஒரு பெரிய ஹாலில் ரசிகர்களுடன் பிறந்த நாள் கொண்டாடி வருவார்.ஆனால் இந்த முறை தனது ரசிகர்களை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்துக்கே அழைத்து, ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டுவதோடு இல்லாமல் வழக்கம் போல் பிரியாணி விருந்தும் கொடுத்து அசத்த போகிறாராம் விஜய் - 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :