போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு மடாடுகம,அநுராதபுரம்


ர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அநுராதபுர மகாவலி அதிகார சபையும் கட்டுக்கெளியாவ கல்வி அபிவிருத்தி அமைப்பும் இணைந்து மகாவலி அதிகாரசபைக்குட்பட்ட வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புனர்வு கருத்தரங்கு ஒன்றினை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான 26.06.2014 ஆம் திகதி அநுராதபுரம், மடாடுகம,ஜயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதன் அதிபர் எம். ஸபர்டீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதிகளில் ஒருவராகவும், வளவாளராகவும் உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா கலந்துகொண்டார்.

இதில் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள்,பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மகாவலி அதிகார வலயத்திற்குட்பட்ட 200 மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -