சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்றுக்கொண்ட விஜய்

மிழ் சினிமாவின் என்றும் முடிசூடா மன்னனாக திகழ்பவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.
ஆனால் இவரின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் அவர்கள் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு முன்னணி வார இதழ் நடத்திய கருத்து கணிப்பில் ‘இளைய தளபதி’ விஜய்யை சூப்பர் ஸ்டாராக அறிவித்திருந்தது.
ஆனால் இது பற்றி விஜய் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது இப்பட்டத்தை ஏற்று அந்த இதழுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.


இதில்  நீங்கள் நடத்திய கருத்து கணிப்பின் மூலம் என்னை தேர்ந்தெடுத்ததுக்கு நன்றி, மேலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி, நீங்கள் கொடுத்த கௌரவம் என்னை மேலும் உற்சாகத்தை தந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :