பிரான்ஸ் நாட்டில் ஹிஜாபுக்கு தடை உள்ளிட்ட முஸ்லிம் விரோத காரணங்கள் தான் பிறர் இஸ்லாத்தை ஏற்பதற்கு தூண்டு கோலாக அமைவதாக கூறும் ஆய்வுஇப்படி மதம் மாறுவோரால் அரசு பல நெருக்கடிகளை சந்திக்கவேண்டியுள்ளது எனதொிக்கும் ஆய்வுகள் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்களே அதிகம் கடந்த 2008க்கு பிறகு வரை ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் 150-200 நபர்கள் வரை இஸ்லாத்தை தழுவியுள்ளதாக ஆவணங்கள் உள்ளது
2012 ஆம் ஆண்டுக்கு பிறகு சாரசரியாக ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் 130 பேர்கள் முஸ்லிமாக தங்களை பதிவு செய்துள்ளதாக கூறும் ஆய்வு அதற்கான காரணங்களையும் கூறுகின்றது
தங்கள் குடும்பத்தில் பெற்றோர்கள் மத்தியில் இணக்கமின்மை போட்டி மனப்பான்மை சண்டை சச்சரவுகள் போன்ற மன உலைச்சலை சந்திக்கும் பிள்ளை முஸ்லிம் தம்பதிகளின் விட்டுக்கொடும் மனப்பாங்கு பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் குடும்ப வியல் வாழ்க்கை முறையால் கவரப்படும் இளைஞ்ர்கள் தான் மேலும் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டு வருவதாகவும் 2050 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் முழுமையாக இஸ்லாமிய நாடாக மாறி விடும் என்று புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை முஹ்ம்மதே நீர் ணும் போது உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக அவனிடம் மன்னிப்பை தேடுவீராக மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்
(அல்-குர்ஆன் 30:110)
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அனைக்க நினைக்கின்றனர் தன்னை மாறுபோர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்
(அல்- குர்ஆன் 9 : 32)
0 comments :
Post a Comment