ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் 15ம் திகதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா?
இல்லையா? என்பது தொடர்பில் அவர் அன்றையதினம் அறிவிக்கவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டத்தில் வைத்து, அமைச்சர் ஹக்கீம் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
இதற்கிடையில் இந்த கூட்டத்தின் போது, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூர் ஹக்கீம் அவர்களின் உரையை நீங்கள் எங்கிருந்தாலும் நேரடியாக முபைலிலும் கேட்கலாம் அதற்க்கு,
இதனைக்கிளிக் செய்து மேலதிக விபரத்தைப்பெற்றுக்கொள்ளுங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment