SLMCயின் உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார் (விபரம் இணைப்பு)

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 25ஆவது பேராளர் மாநாடு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன்போதே புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.

27 நிர்வாக உறுப்பினர்களின் முழு விபரம்

1.தலைவர் - ரவூப் ஹக்கீம் (நீதியமைச்சர்)

2.தவிசாளர் – பஷீர் சேகுதாவூத்(அமைச்சர்)

3.சிரேஷ்ட பிரதித் தலைவர்-
முன்னார் இணைந்த வட மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.மஜீத்

4.பிரதித் தலைவர் 1 – ராவுத்தர் நெய்னா முஹம்மத்

5.பிரதித் தலைவர் 2 - 
கிழக்கு மாகாண அமைச்சர் - ஹாபிஸ் நசீர் அஹமட்
6.பிரதித் தலைவர் 3 – யூ.டி.எம்.அன்வர்

7.பொதுச் செயலாளர் -  பாராளுமன்ற உறுப்பினர்- எம்.ரி.ஹசன் அலி

8.பொருளாளர் – பாராளுமன்ற உறுப்பினர்எம்.எஸ்.எம்.அஸ்லம்

9.மஜ்லிஸுல் ஷுரா தலைவர் – ஏ.எல்.எம்.கலீல் மௌலவி

10.தேசிய ஒருங்கிணைப்பாளர் –
கிழக்கு மாகாண சபை அமைச்சர்-  ஏ.எம்.மன்சூர் 

11.கொள்கை பரப்புச் செயலாளர் – 
முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் - யூ.எல்.எம்.முபீன் 

12.தேசிய அமைப்பாளர் – 
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் - சபீக் ராஜாப்தீன்-

13.சர்வதேச விவகார பணிப்பாளர் – 
முன்னால் கிழக்கு மாகாண - ஏ.எம்.பாயிஸ்

14.யாப்பு விவகார பணிப்பாளர் – எம்.பி.பாரூக்

15.இணக்கப்பாட்டு வாரியம் - 
பாராளுமன்ற உறுப்பினர் - எம்.எஸ்.தௌபீக்

16.உலமா காங்கிரஸ் - 
எச்.எம்.எம். இல்யாஸ் மௌலவி

17.அரசியல் விவகார பணிப்பாளர் – 
பாராளுமன்ற உறுப்பினர் - எச்.எம்.எம்.ஹரீஸ் 

18.பிரதித் தவிசாளர் – 
முன்னால் பாராள மன்ற உறுப்பினர் - எம்.அப்துல் மஜீத்

19.பிரதிச் செயலாளர் – 
கல்முனை முதல்வர்- நிசாம் காரியப்பர் 

20.பிரதிப் பொருளாளர் – 
முன்னால் மாகாண சபை உறுப்பினர்- கே.எம்.ஏ.ஜவாத்

21.மஜ்லிஸுல் ஷுரா பிரதித் தலைவர் - 
ஸ்தாபக செயலாளர்- எஸ்.எம்.ஏ.கபூர்

22.பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர் – 
முன்னால் மாகாண சபை உறுப்பினர்- எம்.நயீமுல்லாஹ்

23பிரதி தேசிய அமைப்பாளர் – 
பாராளுமன்ற உறுப்பினர்- பைசால் காசீம்

24.செயற்குழு செயலாளர் – சியாத் அஹமட்

25.பேராளர் மாநாட்டு செயலாளர் – 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்- ஏ.எம்.ஜெமீல்

26.மஜ்லிஸுல் ஷுரா செயலாளர் – யூ.எம்.வாஹீட்



***இப்பொழுது எமது வானொலியுனூடாக நேரடியாக கேட்கலாம்**
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :