ஹல்துமுல்ல மண்சரிவில் இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்,மண்சரிவில் சிக்கிய 9 பேர் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளார்கள் தெரிவித்தார்கள்.
மண்சிரிவில் சிக்கியுள்ள 300 ற்கும் அதிகமானோரை மீட்கும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பதுளையில் பதுளை ஒயா பெருக்கெடுத்ததினால் சுமனதிஸ்ஸகம, ஒயவத்த ஆகிய இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 1100 பேர் பொது இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment