இக்பால் அலி-
குருநாகல் நகரில் வில்கொடப்பகுதியில் வாழும் தமிழ் தோட்டப்புற மக்களின் லயன் வாழ்க்கை முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் குருநாகல் மாநகர சபையின் நகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் மூலம் 1550 மில்லியன் ரூபா செலவில் புதிய வீடுகளைக் கொண்ட தொடர்மாடி வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 9-10-2014 மாநகர முதல்வர் காமினி பெரமுனகோ தலைமையில் நடைபெற்றது.
இதில் வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர, தாவரவியல் பூங்கா பொழுது போக்குத்துறை அமைச்சர் ஜயரத்ன ஹேரத், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பலல்ல, மாகாண சபை உறுப்பினர் லக்ஷ;மன் மென்ரு, மாநகர சபை உறுப்பினர் எஸ். தியாகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment