கொழும்பு, பொரளை வனாத்தமுல்லையில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் பாதுகாப்பு அமைச்சினால் 4000ஆயிரம் மில்லியன் ருபா செலவில் 'சிரிசரஉயனவும்' 'மென்சர உயன' பெயரில் இரண்டு வீடமைப்புத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ் வீடமைப்புத்திட்டததில் 1148 வீடுகள் 12 தொடர்மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.
இவ் வீடமைப்புத் திட்டத்தினை நேற்று (27) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மக்களிடம் கையளித்தார் இந் நிகழ்வில் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அமைச்சர் ஜொன்சன் பெர்னான்டோ, மேல் மாகாண ஆளுணர் அலவி மௌலானா, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, மற்றும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஸபக்சவும் கலந்து கொண்டு இவ் வீடுகளை மக்களிடம் கையளித்தனர்.
0 comments :
Post a Comment