அமெரிக்காவில் இனவெறி பிடித்தவர்களால் ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக சகோதரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் உள்ள கேடுகெட்ட செக்ஸ் கலாச்சாரம் தான்.
கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் ! பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் கண்ணியமான ஹிஜாப் அணிந்து ஆபாசத்தை தூண்டாமல் வாழ்ந்த பெண்ணை இஸ்லாமிய காழ்புணர்வால் தாக்குகிறார்கள் என்றால் இஸ்லாத்தின் மீது எவ்வளவு பயம் என உறுதியாகிறது.
எந்த கைகளால் எங்கள் சகோதரிகளை தாக்கினீர்களோ அதே கைகளால் சேதப்படுவீர்கள், இஸ்லாம் இன்னும் வேகமாய் வளரும் உங்கள் அச்சம் பன்மடங்கு அதிகரிக்கும் விரைவில் இன்ஷா அல்லாஹ்.
0 comments :
Post a Comment