வீட்டில் இருந்திருந்தால் நானும் குடும்பத்தோடு செத்திருப்பேனே..! பதுளை மக்கள் அவலம்- வீடியோ

கொஸ்லாந்தை - மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

500 இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீறயபெத்த தோட்டம் இருந்த இடம்வரை இன்னும் மண் அகற்றப்படவில்லை என்றும் தோட்ட லயன்கள் இருந்த இடத்திற்கு செல்ல இன்னும் ஓரிரு தினங்கள் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறும் மீட்பு பணிகளின்போது மாலை 4 மணிவரை எவ்வித சடலங்களும் மீட்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :