இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அல்ல. வெளிவிவகார அமைச்சுக்காக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வை எம்.பியான சஜின் வாஸ் குணவர்தனவே வெளிவிவகார அமைச்சராகச் செயற்படுகிறார் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு செயற்படுவது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் கீழ் அல்ல. மேற்பர்வை எம்.பியின் கீழே அது செயற்படுகிறது. அதே போன்று இந்த அமைச்சின் செலாளர் எனக் கூறப்படும் சேனகா செனவிரத்ன என்ற பெண்ணும் சஜின் வாஸ் குணவர்தனவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாவர். இவர்கள் இருவரும் ராஜதந்தரிகளை நாசமாக்குகிறார்கள். என்றும்
தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களம் லங்கா சீ நியுஸ்
0 comments :
Post a Comment