அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் மக்களுக்கும் ஜனாஸா இலவச சேவை!

வைத்தியசாலைகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை சொந்த இடங்களுக்குக் கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் போக்குவரத்துச் சிக்கல்களுக்கு தீர்வாக, எமது மரண உபகார நிதியம் (DDF) இலவச வாகன வசதியை ஏற்பாடு செய்துள்ளது. 

அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களிலுள்ள மக்களும் இச்சேவையை எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

அழையுங்கள் 24 மணி நேரமும்...
0775523811
0775024909
0716078375
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :