முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் பழய வீட்டில் சொகுசுமாடிக்கான இன்று அடிக்கல் நடும் நிகழ்வு!

அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் பழய வீட்டான கொள்ளுப்பிட்டியில்  உள்ள 'கிங்ஸ் அல்ப்பெட் ஹவுஸ் காரடனில், பிரிட்டிஸ் கவுண்சிலின் அருகாமையில் உள்ள காணியில் 18 அடுக்குமாடிகளைக் கொண்ட 72 சொகுசுமாடி மனைகள் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு  நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இத்திட்டத்தினை புளு ஓசியன் கம்பணி பாரம்  எடுத்து இத்திட்டத்தினை நிர்மாணிக்கின்றது. 

இன்று காலை அடிக்கல் நடும் வைபவத்தில் அமைச்சர் நளீன் திசாநாயக்கவின் அழைப்பின்  பேரில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்  பௌசி, றவுப் ஹக்கீம், கிறிக்கட் கப்டன்களான அஜன்த மெண்டிஸ், சங்கக்கார, அரவிந்த  டி சில்வா புளு ஓசியன் கம்பணியின் தலைவர் பட்டயக் கணக்களார், கட்டிடக்; கலைஞர் துமிலன்  திருமதி காமினி திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பிணர் கரு ஜயசுரியவும் கலந்து  சிறப்பித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :