கிழக்கு மாகாண கிராம சேவை அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் மோட்டார் வண்டிகள் கையளிப்பு!

ஜனாதிபதி ராஜபக்‌ஷ திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவை அதிகாரிகளுக்கான மோட்டார் வண்டிகளை திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஒக். 28, 2014 அன்று கையளிக்கிறார். 

வெளிக்கள அதிகாரிகளுக்கு 100,000 மோட்டார் வண்டிகளைக் கையளிக்கும் அரசாங்கத்தின் முன்னெடுப்பானது அடிமட்டத்தில் வினைத்திறனான அரச சேவையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :