அவர்களினால் சபையில் முன்வைக்கப்பட்டது.
குறித்த வரவு செலவு திட்டம் ஜனாதிபதியினால் முவைக்கப்பட்ட போது சிறீ லங்கா சுதந்திர
கட்சி மூத்த உறுப்பினரும் அரசங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான நீர் வழங்கள்
வடிகாலமைப்பு துறை அமைச்சர் நிமல் சிரிபால டீ சில்வா அவர்கள் தன்னை அறியாமல்
பாரளுமனறத்தில் தூங்கிய போது கமராவில் சிக்கிவிட்டார்.
அமைச்சர் நிமல் சிரிபால பாரளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தில் பிரதமருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
தற்போது சமூக இணையதளங்களில் குறித்த அமைச்சரின் புகைப்படம்
மிகப்பிரபலமாகியுள்ளது .
பஜட் வாசிக்கப்பட்ட தினத்தில் ஜனாதிபதி பஜட் வாசித்துக் கொண்டிருக்கும் போது அமைச்சர் அனுர பிரியதர்சனயாப்பா ஜனாதிபதிக்கு அடுத்துள்ள பின் வரிசையில் அமர்ந்திருந்தார். இவர் ஜனாதிபதி பஜட் வாசித்துக் கொண்டிருக்கும்போது அதிகமான தடவை கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<ஸ்ரீலங்கா முஸ்லிம்>
0 comments :
Post a Comment