ஹம்பாந்தோட்ட யக்கஸ் முல்ல ஜும்ஆப் பள்ளி வாசலுக்கு 100 சீமெந்து பக்கட்டுக்கள் கையளிப்பு!

அஷ;ரப் ஏ சமத்-
ம்பாந்தோட்ட வீரக் கெட்டிய யக்கஸ் முல்ல ஜும்ஆப் பள்ளி வாசலுக்கு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் 'சஸூனட்ட அருன' எனும் வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளி வாசலின் நிர்மாணப் பணிகளுக்காக 100 சீமெந்து பக்கட்டுக்கள் நேற்று கையளிகக்ப்பட்டது, இந் நிகழ்வின் போது பள்ளி வாசலின் நிருவாக உறுப்பிணர்களும், பிரதேச வாழ் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். 

கடற்றொழில் பிரதியமைச்சர் திலிப் விதாஆராச்சியும் கலந்து கொண்டார்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -