திஸ்ஸ அத்தநாயக்க குறித்த வழக்கு ஜூன் மாதம் 3ம் திகதிக்கு ஒத்தி வைப்பு!

போலி ஆவணங்களை வௌிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க குறித்த விசாரணைகளின் பெரும் பகுதி நிறை வடைந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன் போது வழக்கை எதிர் வரும் ஜூன் மாதம் 3ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளதோடு, விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அன்றைய தினம் நீதி மன்றத்தில் தெரியப் படுத்துமாறும் கோட்டை நீதவான் திலிணகமகே உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -