4 மாதங்களின் பின்னர் கிழக்கு மாகாணசபையின் புதிய அமைச்சரவை கூடியது

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக்கூட்டம் நேற்று 11.03.2015. மாலை 5 மணிக்கு முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலமையில் கூடியது.

கடந்த 4 மாதங்களின் பின்னர் புதிய அமைச்சர்களான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, விவசாய அமைச்சர் துரை ராஜசிங்கம் ஆகிய 4 அமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவை சுமார் 3 மணி நேரங்கள் தொடற்சியாக இடம்பெற்றது.

மாகாண சபையின் அடுத்த அமர்வு கிழக்கு மாகாண சபையின் ஆளுணரின் கோரிக்கைக்கைக்கு மைவாக எதிர்வரும் 16.03.2015 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் ஊடகப்பிரிவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -