துருக்கி நாட்டின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக் என்பவருக்கு நையாண்டிக் கவிதை எழுதிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக், 2006ஆம் ஆண்டு மிஸ் துருக்கியாக தெரிவானார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் நையாண்டிக் கவிதை ஒன்றை வெளியிட்டார்.
இந்தக் கவிதை மூலம், துருக்கி அதிபர் எர்டோகனை களங்கப்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் இவர் மீது முறைப்பாடும் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து துருக்கி பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நான்கரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.nf
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -