சீமெந்து ஏற்றிவந்த கனரக வாகனம் அட்டாளைச்சேனை பாலமுனையில் தடம்புரண்டது- படங்கள்




ல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த சீமெந்து ஏற்றிய  கனரக வாகனம் பாலமுனை பிரதான வீதிக்கருகில் உள்ள வயல் பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த சீமெந்து ஏற்றிய  வாகனம் பாலமுனை பிரதான வீதியில் மாடுகள் குறிக்கீடு காரணமாக சாரதி வாகனக்கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தடம்புரண்டுள்ளது.

இந்த கொள்கலன் வாகனத்தில் பயணம் செய்த வாகன சாரதியும், நடத்துனரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -