மதீசன் -
யாழ்ப்பாண ஸப்தமி குழுவினர் பாடல்கள் மற்றும் குறும்படங்கள் இயற்றி வருகின்றனர். அந்த வகையில் புதிய சிந்தனை முயற்சிகளுடன் இசையமைப்பாளர் முரளி அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து குழுவாக ஒரு பாடல் படைப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதில்-
பாடியவர்கள்- மயூரேசன், மதீசன்
குரல்- நந்திகா
நிழல் - உஷாந்த்
வடிவமைப்பு- நிதுர்
இயக்கம்- அனுஷாந்த்
உதவி இயக்குனர்- சத்தியஜித்
ஒளித்தொகுப்பு- சிவராஜ்
வரிகள்- மதீசன்
இசை- மதீசன்
ஒலிப்பதிவு, சமப்படுத்தல் - சத்தியன்
பாடல் வீடியோ----