கருணா ஒமந்தையில் வைத்து கொண்டு சென்ற போரளிகள் எங்கே??

2009 அன்று நாங்கள் எல்லோரும் ஒமந்தை வந்த போது விடுதலைப்புலிகள் ஒரு புறமாகவும் மக்கள் ஒருபுறமாகவும் இப்படி பல பல பிரிவுகளை சிங்களப்படை பிரித்தது,

அப்போ மட்டக்கிளப்பு போரளிகளும் பிரிக்கப்பட்டார்கள் , அவர்களை கருணா எடுப்பதாக கதைகள் அடிபட்டது அவர்களை பிறிதொரு வாகனத்தில் எற்றிக்கொண்டு போனர்கள் வாவுனியவுக்கும் வெளியோ ஒரு இடத்திலும் ஒரு பிரிப்பு நடந்தது அதில் கருணா வந்து கொஞ்சம் போரளிகளை எடுத்தான் அப்போ ஒரு போரளி சொன்னான் கருணவிடம் நான் உன்னுடன் வருவதற்கு பதிலாக இதிலே நஞ்சு குடித்து சாவண்ட என்றான்.

பின்னர் அந்த போரளியையும் இரவுடன் எங்கேயோ கொண்டு போய் விட்டார்கள் கருணா கொண்டு போகின்ற போது அதை நாங்கள் பார்த்தோம் பின்னர் கருண கொண்டு போன அனைவரையும் கொன்றுவிட்டான் என்று அறிந்தோம் நான் யாழ்ப்பாணம் என்ற படியால் என்னை கொண்டு செல்லவில்லை.

கருணா ஒமந்தையில் வைத்து கொண்டு சென்ற போரளிகள் எங்கே என்று , இப்போ நடிக்கின்றார் இவர் மாவீர்ர் துயிலும் இல்லத்திக்கு முன்னால் அழுதாராம் உங்களுக்கு துரோகம் இழைத்து விட்டேனே என்று. இது அடுத்த தேர்தலுக்கான நடிப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.
(ஜே.வி.பி.நியூஸ்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -