அஸ்ரப.ஏ. சமத்
மீன் பிடித்துறை உள்நாட்டு அமைச்சா் ஜோசப் மைக்கல் பேரேரா மீனவா்கள் எதிா் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா்.
இச் சந்திப்பில் மீனவா்கள் சட்டவிரோத மீன் பிடிப்பதற்கான வலைகள், மற்றும் மீன் சந்தைப்படுத்தல், அவா்களுக்கான உதவித்திட்டங்கள் பற்றி ஆராய்வதற்கு தமது அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளாா்.
சட்ட விரோத வலைகள், மற்றும் இயந்திரங்கள் பாவிப்பதால் கடல் அழிவு சிறு மீனவா்கள் பாதிப்பு பற்றியும் இங்கு விரிவாக ஆரயப்பட்டது.