இந்நாளை எந்த ஒரு இலங்கை பிரஜையாலும் மறக்கமுடியாது -அமைச்சர் ரிஷாத்


ரலாற்று முக்கியத்துவமான இந்நாளை (14/03/2015) எந்த ஒரு இலங்கை பிரஜையாலும் மறக்கமுடியாது.
இந்திய நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று தலைமன்னார் வரையான புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளார்.
பிரதமரை வரவேற்க கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,வட மாகான அபிவிருத்திக்குழு தலைவருமான றிசாட் பதியுதீன், போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்று பலரும் தலைமன்னார் பியர் புகையிரத நிலையத்தில் மோடியின் வருகைக்கு காத்திருந்த காட்சி.
அமைச்சர்FB
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -